ஏன் நண்பா ஏன்
என் இனிய நண்பனே
உனக்குள்ளே எண்ணிப்பார்
இந்த ஏகாதிபத்திய
உலகில் என்றும்
ஏமாந்து கிடப்பது
பாமர மக்கள் மட்டுமே!
இன்றுவரை நாம் அவர்கள்
பயணத்தின் போது வேண்டிய
பாய் மரமாகவே
பயன்படுத்தப்பட்டு
வந்துயிர்க்குறோம்
அதனால்தானோ நாம்
பாமரன் ஆனோம்
ஏன்? நண்பா ஏன் ?
என்றன்றும் அன்புடன்
பாரதிக்குமாரன்
No comments:
Post a Comment